Photo Editor Pro புகைப்படங்களைத் திருத்துவதற்கு நீங்கள் விரும்பும் அனைத்தையும் அளிக்கிறது. இதற்குமுன் நீங்கள் புகைப்படத்தைத் திருத்திய அனுபவம் இல்லாவிடினும் பார்வையைக் கவரும்படி உருவாக்க உதவும் ஸ்டைலான எஃபெக்ட்கள், வடிப்பான்கள், கட்டங்கள் மற்றும் வரைவுக் கருவிகள் போன்றவற்றின் ஒரு தொகுப்பினை வழங்குகிறது. Photo Editor Pro உடன் நீங்கள் உங்கள் கலைப்படைப்புகளை நேரடியாகவே இன்ஸ்டாகிராம், வாட்ஸப், முகநூல் போன்றவற்றில் பதிவிடலாம். உங்கள் படைப்பாற்றலை விடுவித்து ஒரு வல்லுநரைப்போல புகைப்படங்களைத் திருத்துங்கள்!
✨Glitch தாக்கங்கள் & தெளிவற்ற பின்புலங்கள் -GB, RG, நியான், நெகடிவ், சுழற்சி, ஒளிப்புள்ளி, மீன்கண் மற்றும் பல; -தெளிவற்ற புகைப்படப் பின்புலத்தைப் பெறDSLR தெளிவின்மைத் தாக்கம்
🌟போட்டோ ப்ளெண்டர் & லைட் எஃப்எக்ஸ் - இரண்டு ஒளிப்படங்களை ஒன்றாகக் கலந்து திகைப்பூட்டும் கலைப்படைப்பை உருவாக்குங்கள்; - Bokeh, லென்ஸ், ஸ்ப்ளாஷ் மற்றும் டஜன் கணக்கிலான ஒளி கசியும் தாக்கங்கள்.
💃உடலை மெருகூட்டு - ஒரு கச்சிதமான உருவத்தைப் பெறுவதற்கான ஒல்லியான உடலும் முகமும்; - சிறப்பான பரிமாணத்தை ஏற்படுத்த கால்களை நீளச் செய்க; - பல்வகை சிகையலங்காரம், தசையளவுகள் மற்றும் பச்சைக்குத்து மாதிரி ஒட்டிகள்.
🎨போட்டோ கொலாஜ் மேக்கர் - ஒரு புகைப்படக் கலவையில் உடனடியாக 18 புகைப்படங்களை மறுகலவை செய்யலாம்; - 100+ கட்டங்கள், பிரம்மாண்டமான பின்புலங்கள், சட்டகங்கள் மற்றும் வடிப்பான்களில் இருந்து தேர்ந்தெடுக்கலாம்; - ஹாலோவீன், அழகுணர்வு, கார்ட்டூன், எமோஜி, கிறுக்கல் எழுத்து மற்றும் பல குழந்தைகளுக்கான புகைப்பட ஒட்டிகள்.
📸முக்கிய அம்சங்கள் + ஆற்றல்மிக்க மற்றும் எளிய புகைப்பட திருத்திக் கருவிகள்; + புகைப்படங்கள் மற்றும் புகைப்படத் தாக்கத்துக்கான நூற்றுக்கணக்கான வடிப்பான்கள்; + Glitch மற்றும் ஒளி கசிவு தாக்கங்கள்; + ஒல்லியாகும் உடல் மற்றும் முகத்துக்கான பாடி எடிட்டர்; + 100+ அ மைவுப்படங்கள் மற்றும் பின்புலங்களுடன் கொலாஜ் மேக்கர்; + DSLR தெளிவின்மைத் தாக்கத்துடன் ப்ளர் போட்டோ எடிட்டர்; + ஒளிர்வு, பகைப்புலம், வெந்நிறம் மற்றும் செறிவு போன்றவற்றை + சீர்செய்தல்; டுத்தலும் நிழலும்; + இன்ஸ்டாகிராமுக்கான இன்ஸ்டா 1:1 சதுரம் & தெளிவற்ற பின்புலம்; + இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்சப் போன்றவற்றில் அதிக பிரிதிறன் + கொண்ட புகைப்படங்களைப் பகிரலாம்.
Photo Editor Pro நீங்கள் உடனே முயற்சித்துப் பார்க்கும் தகுதியுடையது. இது மிக எளிமையானது; ஆனால் மிகப் பயனுள்ள புகைப்படத் தாக்கத் திருத்தி கொண்டது. Photo Editor Pro உடன், உங்கள் தருணங்கள் ஒரு கலைப்படைப்பைப் போல அற்புதமாயிருக்கும். உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் அல்லது பரிந்துரைகள் இருப்பின், எங்களுக்குத் தெரியப்படுத்தவும். மின்னஞ்சல்: polish@inshot.com
புதுப்பிக்கப்பட்டது:
21 ஜூலை, 2025
புகைப்படவியல்
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
படங்கள் & வீடியோக்கள், ஃபைல்கள் & ஆவணங்கள், மேலும் 3 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
laptopChromebook
tablet_androidடேப்லெட்
4.9
4.44மி கருத்துகள்
5
4
3
2
1
Gérard Lefevre
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
19 ஏப்ரல், 2025
good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
Mani Mani
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
25 மே, 2025
good
Kumar Senthil
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
8 மார்ச், 2025
இது நல்ல ஒரு பிரயோஜனமா இருக்கு போட்டோக்களை எடிட் பண்ண சூப்பரா இருக்கு
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
புதிய அம்சங்கள்
🧩Partial Adjustment: Automatically select foreground or background and fine-tune details exactly where you want. 🌟Bugs fixed and UI details optimized. 📧For any concerns, please feel free to contact us via polish@inshot.com.